• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரசாங்கத்துக்கு போதிய அறிவில்லை – சாடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரசாங்கத்துக்கு போதிய அறிவில்லை – சாடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை என என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றஞ்சாட்டியுள்ளார்.  

மக்களின் நலனுக்கான ஆட்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு போதிய தெளிவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.



குருநாகல் (Kurunegala) – கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை விதைக்கும் காலம்


தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை.

அரசாங்கத்துக்கு போதிய அறிவில்லை – சாடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் | 25000 Rupees Fertiliser Subsidy For Farmers

இன்னும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40சதவீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 25,000 ரூபாய் முழுமையான மானியம் முறையாக வழங்கப்படவில்லை.


தற்போது, நெல்லை விதைக்கும் காலம் என்பதால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

பேச்சுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடுகள்

காலங்களில் அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிக்கப்பட்ட விடயங்கள் இன்று சாத்தியமில்லாது போயுள்ளன.

அரசாங்கத்துக்கு போதிய அறிவில்லை – சாடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் | 25000 Rupees Fertiliser Subsidy For Farmers


பேச்சுக்கும் செயலுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றமை தெளிவாகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

சுத்தியலால் அடித்து நாய் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை | Makkal Osai

Next Post

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது | Three Israeli hostages freed by Hamas as ceasefire begins

Next Post
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது | Three Israeli hostages freed by Hamas as ceasefire begins

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது | Three Israeli hostages freed by Hamas as ceasefire begins

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin