
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா – உடப்புசல்லாவை பிரதான வீதியிலுள்ள சந்திரகாந்தி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியில் குவிந்துள்ள மண்மேட்டை அகற்றுவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

