• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump: “டிரம்ப் முடிவுகளால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்” -எச்சரிக்கும் உலக வங்கி | Americans and World Bank’s two different statements on Trump

GenevaTimes by GenevaTimes
January 18, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Trump: “டிரம்ப் முடிவுகளால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்” -எச்சரிக்கும் உலக வங்கி | Americans and World Bank’s two different statements on Trump
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று, டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பது தொடர்பாக சர்வே ஒன்றை எடுத்துள்ளது.

அதில் “டிரம்ப் பதவியேற்றப்பிறகு, மளிகை சாமான்கள், ரியல் எஸ்டேட், மருத்துவம் ஆகியவற்றின் கட்டணம், செலவு குறையுமா’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் 20 சதவிகிதம் பேர் மட்டும் ‘நிச்சயம் குறையும்’ என்று பதில் அளித்துள்ளனர்.

மீதி 80 சதவிகிதம் பேர், டிரம்பின் மேல் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. இதில் டிரம்பின் ஆதரவாளர்களும் அவர்மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உலக வங்கி என்ன சொல்கிறது?

உலக வங்கி என்ன சொல்கிறது?
Patrick Semansky | AP

2024-ம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்னைகள் மிகவும் பெரிதாக பேசப்பட்டது. பெரும்பாலானவர்கள் பணவீக்கத்தில் டிரம்பின் ஆதரவாளர்களே அவரின் மேல் நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்றாலும், அவரின் ஆதரவாளர்கள் 60 சதவிகிதம் பேர், அவர் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சர்வேயில், மூன்றில் ஒரு அமெரிக்கர்கள் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை சிறப்பாக கையாள்வார் என்று கூறியிருக்கின்றனர்.

டிரம்பின் ஆட்சியில் பொருளாதாரம் குறித்து அமெரிக்கர்கள் கூறியது ஒருபக்கம் இப்படியென்றால், இன்னொரு பக்கம், உலக வங்கி டிரம்பின் அதிரடி வரிகளால் உலக நாடுகளின் வளர்ச்சி பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.

வரும் திங்கள்கிழமை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் உலக அளவிலான இறக்குமதிகளுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் போதை மருந்துகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தடுக்கும் வரை அந்த நாடுகளின் இறக்குமதிகளுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும், சீன பொருள்களின் இறக்குமதிகளுக்கு 60 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த முடிவுகளால் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

Read More

Previous Post

பிசிசிஐ கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை? வெளியான தகவல்

Next Post

கைபேசியை சோதனை செய்ய  போலிஸ்க்கு உரிமை இல்லை – Malaysiakini

Next Post
கைபேசியை சோதனை செய்ய  போலிஸ்க்கு உரிமை இல்லை – Malaysiakini

கைபேசியை சோதனை செய்ய  போலிஸ்க்கு உரிமை இல்லை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin