• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு..

GenevaTimes by GenevaTimes
January 18, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 18, 2025 6:53 AM IST

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

News18

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இரண்டு பிரிவுகளாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

Also Read | குடியரசு தின விழாவிற்கு முதல் முறையாக இந்தியா வரும் அதிபர்.. வெளியுறவு அமைச்சகம் தகவல்..!

ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரும்,

மார்ச் 10ஆம் தேதி 2வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 27 அமர்வுகளாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

First Published :

January 18, 2025 6:53 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ’சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தேவை’

Next Post

சரியும் இந்திய நாணயம்.. குறையும் ஏற்றுமதி

Next Post
சரியும் இந்திய நாணயம்.. குறையும் ஏற்றுமதி

சரியும் இந்திய நாணயம்.. குறையும் ஏற்றுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin