• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ’கே டு சிட்’ஐ தடுப்பதற்கு பணிப்புரை

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ’கே டு சிட்’ஐ தடுப்பதற்கு பணிப்புரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இளைஞர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தை இலக்காகக் கொண்ட செயற்கை கஞ்சா அல்லது “கே டு சிட்” போதைப்பொருளை தடுப்பதற்கு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவித்து நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இந்த கஞ்சா உடலில் மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், மக்களை மனதளவில் மிகவும் குழப்பமடையச் செய்வதாகவும் கூறப்படுகிறது. 


இதன்படி, பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு இட்டுச்செல்லக்கூடிய மக்கள் மற்றும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு, பொலிஸ் மா அதிபர்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.AN


 



Read More

Previous Post

வேலை செய்வதுபோல் நடிக்க சீனர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக்! | Makkal Osai

Next Post

ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியானது

Next Post
ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியானது

ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியானது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin