• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பண்டார் பெர்மைசூரி:

இங்குள்ள கம்போங் பெரிஸ் டோக் கு அருகே உள்ள ஜாலான் கோல திரெங்கானு-கம்போங் ராஜா சாலையின் KM68 இல் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) காலை 8.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 68 வயதான பௌசாய் சுலைமான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செத்தியூ மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் ஜைன் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கிளந்தானின் பச்சோக்கிலிருந்து இங்குள்ள ரு செபுலுவுக்குச் சென்று கொண்டிருந்தார் என்று முதற்கட்ட விசாரணையில் அறியப்பட்ட்தாக அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவரது கார் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாகவும், பௌசாயின் உடல் பிரேத பரிசோதனைக்காக செத்தியூ மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது, மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

Previous articleKUSKOP pantau penyaluran dana TEKUN



Read More

Previous Post

Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' – காரணம் `டிக் டாக்?!' – சுவாரஸ்ய பிண்ணனி

Next Post

Tamilmirror Online || ஒபாமா – மிச்செல் விவாகரத்து?

Next Post
Tamilmirror Online || ஒபாமா – மிச்செல் விவாகரத்து?

Tamilmirror Online || ஒபாமா - மிச்செல் விவாகரத்து?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin