• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஒருபக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம்.. மறுபக்கம் தாக்குதல்.. காசாவில் 72 உயிர்களை காவு வாங்கிய இஸ்ரேல்!

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
ஒருபக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம்.. மறுபக்கம் தாக்குதல்.. காசாவில் 72 உயிர்களை காவு வாங்கிய இஸ்ரேல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 17, 2025 11:42 AM IST

15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Gaza

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய காசா போர் முடிவுக்கு வரும் என உலகே எதிர்பார்த்த நிலையில் இஸ்ரேல் புதிய குண்டைப் போட்டுள்ளது.

காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நேற்று முன் தினம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பாலஸ்தீன மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இஸ்ரேல் தடுப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது. இந்தப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டது.

போர் நிறுத்தம் வரும் 19ம் தேதி அமலாகும் எனக் கூறப்பட்டது. இதனால், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய காசா போர் முடிவுக்கு வரும் என உலகே எதிர்பார்த்த நிலையில் இஸ்ரேல் புதிய குண்டைப் போட்டுள்ளது.

Also Read | Pongal Gift | பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ.2000 வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு.. அதிரடி காட்டிய நீதிமன்றம்!

மீண்டும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ஹமாஸ் வெளியேறவில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கோரி டெல் அவிவ் நகரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 17, 2025 11:42 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஒருபக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம்.. மறுபக்கம் தாக்குதல்.. காசாவில் 72 உயிர்களை காவு வாங்கிய இஸ்ரேல்!

Read More

Previous Post

186 விழுக்காடு உயரும் ஊதியம்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு செம நியூஸ்

Next Post

121 warga asing ditahan | Makkal Osai

Next Post
121 warga asing ditahan | Makkal Osai

121 warga asing ditahan | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin