• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

David Lynch: `ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று படங்கள்’; இயக்குநர் டேவிட் லிஞ்ச் மரணம்! | director David Lynch died at 78 age in america

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
David Lynch: `ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று படங்கள்’; இயக்குநர் டேவிட் லிஞ்ச் மரணம்! | director David Lynch died at 78 age in america
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள், சிலப் படங்களின் குணச்சித்திர நடிகர், சிலப் படங்களின் இசையமைப்பாளர் எனப் பல்வேறு திறமைகளுடன் வலம் வந்த இயக்குநர் டேவிட் லிஞ்ச், பல வருட புகைபிடித்தலால் ஏற்படும் நுரையீரல் நோயான எம்பிஸிமாவுடன் போராடி வந்தார். தொடர்ந்து சுவாசிக்க ஆக்ஸிஜன் வைக்க வேண்டிய சூழலில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர், தன் 78-வது வயதில் மரணமடைந்தார். 1977 முதல் திரைத்துறையில் தீவிரமாக ஈடுபட்ட இவரின் The Elephant Man (1980), Blue Velvet(1986), Mulholland Drive (2001) ஆகியப் படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

David Lynch |  டேவிட் லிஞ்ச்

David Lynch | டேவிட் லிஞ்ச்

1990-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் Wild at Heart படத்திற்காக, மதிப்புமிக்க பாம் டி”ஓர் (Palme d’Or) விருதை வென்றார். இவரின் Twin Peak படைப்பு உலகளவில் கவனம் பெற்றது. இதன் இரண்டாம் பாகம், 2017-ல் Twin Peaks: The Return தான் இவரின் கடைசித் திரைப் படைப்பாகும். இவரை கௌரவிக்கும் வகையில், 2020-ம் ஆண்டு ஆஸ்கார், இவருக்கு கௌரவ அகாடமி விருது வழங்கியது.

இவரின் மரணத்துக்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Twin Peaks படத்தின் நட்சத்திரமான நிக்கோலஸ் கேஜ், “நான் சினிமாவை காதலிக்க முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர்.” எனறார்.

திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், “கைவினைக் கலையால் உருவாக்கப்பட்டப் படத்தைப் போன்ற படைப்புகளை உருவாக்கிய, தனித்துவமான, தொலைநோக்கு சிந்தனைக் கொண்ட இயக்குநர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Previous Post

Gold Rate Today | உச்சம் தொடும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post

இரண்டு வாரங்களில் ஜோகூரில் RM21.68 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 1,184 பேர் கைது | Makkal Osai

Next Post
இரண்டு வாரங்களில் ஜோகூரில் RM21.68 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 1,184 பேர் கைது | Makkal Osai

இரண்டு வாரங்களில் ஜோகூரில் RM21.68 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 1,184 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin