• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

லோரி சோதனையின் போது அதிருப்தி அடைந்த லோரி ஓட்டுநரால் ஏற்பட்ட பரபரப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 16, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
லோரி சோதனையின் போது அதிருப்தி அடைந்த லோரி ஓட்டுநரால் ஏற்பட்ட பரபரப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர் பாரு புஸ்பகம் சென்டரில் லோரி சோதனையின் போது அதிருப்தியடைந்த ஓட்டுநர், அங்கிருந்த ஊழியர் ஒருவரை அறைந்தது தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த நவம்பரில் நடந்ததாக ஜோகூர் பாரு செலாத்தான் காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமட் கூறினார். ஆனால் சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வைரலானது என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

நவம்பர் 18 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் நடந்த சம்பவத்தில் 59 வயதான புஸ்பகம் வாடிக்கையாளர், ஊழியர் ஒருவர் நடத்திய சோதனையில் திருப்தியளிக்காததால், அவர் 28 வயதான நபரை அறைந்தார். தானாக முன்வந்து தீங்கு விளைவித்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 323இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. பிரிவு 323, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஒரு வருட சிறைத்தண்டனை, RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Previous articleகர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவம் – ஒருவர் சுட்டுக்கொலை



Read More

Previous Post

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – காற்று வலுவிழந்ததால் தீயணைப்பு பணிகளில் முன்னேற்றம்! | Strong winds weaken in LA, giving respite to weary firefighters

Next Post

மன்னார் துப்பாக்கிச்சூடு – அதிர வைக்கும் பின்னணி

Next Post
மன்னார் துப்பாக்கிச்சூடு – அதிர வைக்கும் பின்னணி

மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin