INDW vs IREW: ராஜ்கோட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் மந்தனா இந்த மைல்கற்களை எட்டினார். அவர் 80 பந்துகளில் 12 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் குவித்தார். அவரது ரன்கள் 168.75 ஸ்ட்ரைக் ரேட்டில் வந்தது.

