• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

3 அதிநவீன கடற்படை கப்பல்கள்; நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 15, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
3 அதிநவீன கடற்படை கப்பல்கள்; நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை,மராட்டியத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. டிசம்பர் மாதம் நடந்த மகாயுதி கூட்டணி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர்  (புதன்கிழமை) மும்பை வருகிறார்.

அவர் மும்பை கடற்படை டாக்யார்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்ஸ்ரீ போர்கப்பலை அர்பணிக்கிறார்.இதேபோல மாலை 3.30 மணிக்கு நவிமும்பை, கார்கர் பகுதியில் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மூன்று கப்பல்களும் அதிநவீன வசதி கொண்டவை ஆகும். இந்தியாவின் கடற்படைக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த கப்பல்கள் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

Previous articleஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் நவீன் குமார் என்ற வீரர் உயிரிழப்பு



Read More

Previous Post

’சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Next Post

Tamilmirror Online || அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி ஒருவர் பலி

Next Post
Tamilmirror Online || அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி ஒருவர் பலி

Tamilmirror Online || அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி ஒருவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin