• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
January 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (Telecommunication Regulatory Commission of Sri Lanka (TRCSL) மறுத்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுயின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபங்கொட (Indrajith Handapangoda) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தவறான பொய் தகவல்களை நம்ப வேண்டாம்

பல சேவை வழங்குனர்கள் கட்டணங்களை இரகசியமான முறையில் அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர்  குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Trcsl Social Media Claims Of Telecom Price Hikes

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உடனடியாக அனைத்து சேவை வழங்குநர்களிடமும் விசாரித்த நிலையில், வழங்குநர்களும் கட்டணங்களை அதிகரிக்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான பொய் தகவல்களை நம்ப வேண்டாம் என்று பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

கலிபோர்னியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் சொகுசு வீடுகளை பாதுகாக்க லட்சக்கணக்கில் செலவழிப்பு | Billionaires spend millions to secure luxury homes in california

Next Post

Live : தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Next Post
Live : தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Live : தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin