ஆசியாவின் “மகிழ்ச்சியான நாடு” என்ற பெருமையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் பெற்று அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான (World Happiness) நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இயந்திரத்தின் இடையில் சிக்கி 23 வயதான வெளிநாட்டு ஊழியர் மரணம் உலகளவில் கணக்கெடுக்கப்பட்ட 143 இடங்களில் சிங்கப்பூர் 30வது இடத்தை பிடித்தது. ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது ஐந்து தரவரிசைகள் குறைவாக…
Read More