வெள்ளி, செவ்வாய்,வியாழன்,சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரஉள்ளன.
இந்த அரிய வானியல் நிகழ்வை எதிர்வரும் 21ஆம் திகதி அவதானிக்கமுடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரிய வானியல் நிகழ்வை,தொடர்ந்து 4 வாரங்களுக்கு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவதானிக்கமுடியும்.
அத்துடன் யுரேனஸ்,நெப்டியூன் தவிர்த்து ஏனைய கோள்களை தொலை நோக்கியின்றி வெறும் கண்களில் பார்வையிட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

