• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

செக் குடியரசு: ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
செக் குடியரசு: ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிராக்,வடக்கு செக் குடியரசில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். செக் குடியரசின் தலைநகர் பிராக்கிலிருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோஸ்ட் நகரில் யு கோஜோட்டா என்ற ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 1 மணி வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டல் மற்றும் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 30 பேரை பத்திரமாக வெளியேற்றினர். இந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கேஸ் ஹீட்டர் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Previous articleபாகிஸ்தானில் சிந்து நதியில் புதைந்து கிடக்கும் தங்கம்? கிண்டியெடுக்க திரண்ட மக்கள் கூட்டம்



Read More

Previous Post

இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்க ஒப்பந்தம் | Indonesia initiates BrahMos missile export deal

Next Post

பாகிஸ்தானில் அதிகரிக்கும் காணாமல் போனவர்கள்: குவியும் முறைப்பாடுகள்

Next Post
பாகிஸ்தானில் அதிகரிக்கும் காணாமல் போனவர்கள்: குவியும் முறைப்பாடுகள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் காணாமல் போனவர்கள்: குவியும் முறைப்பாடுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin