• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





  தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளத. .


ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களஞ்சியம், முனிஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ, பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்கள் வடக்கு மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை கைது செய்தனர்.


8 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு 72 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 554 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


 



Read More

Previous Post

நண்பனின் வீட்டிற்கு பார்ட்டிக்கு சென்ற கல்லூரி மாணவன் 7வது மாடியில் இருந்து விழுந்து பலி | Makkal Osai

Next Post

‘விக்சித் பாரத்’ இளம் தலைவர்கள் உரையாடல் கண்காட்சி – பிரதமர் மோடி பங்கேற்பு | PM Modi visits exhibition at Viksit Bharat Young Leaders Dialogue

Next Post
‘விக்சித் பாரத்’ இளம் தலைவர்கள் உரையாடல் கண்காட்சி – பிரதமர் மோடி பங்கேற்பு | PM Modi visits exhibition at Viksit Bharat Young Leaders Dialogue

'விக்சித் பாரத்' இளம் தலைவர்கள் உரையாடல் கண்காட்சி - பிரதமர் மோடி பங்கேற்பு | PM Modi visits exhibition at Viksit Bharat Young Leaders Dialogue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin