• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியாவில் 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : பெற்றோர்கள் கொதிப்பு

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியாவில் 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : பெற்றோர்கள் கொதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  பாடசாலை விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றுமாறு தெரிவித்த பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவின்(india) ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் உள்ள கார்மெல் பாடசாலையில் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



ஜார்க்கண்ட்டில் தன்பாத் நகரில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பேனா தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டைகளில் வாழ்த்துகளை எழுதி கொண்டாடினர்.

வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வந்த மாணவிகள்

இந்த நிலையில், பள்ளி நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்விதமாக மாணவிகள் செயல்பட்டதாக பள்ளி முதல்வர் கூறியதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், தங்கள் மாணவிகள் அழுக்கு உடைகளோடு வெளியில் செல்வதை விரும்பவில்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், 100-க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளின் சட்டையைக் கழற்ற வற்புறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : பெற்றோர்கள் கொதிப்பு | Jharkhand School Forces 100 Girls To Remove Shirts

பள்ளி சென்ற மாணவிகள் வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வருவதை அறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது துணை ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜன. 11) புகார் அளித்தனர்.




புகாரில் அவர்கள் தெரிவித்ததாவது,

பெற்றோர் கொதிப்பு

ஆண் ஆசிரியர்களுக்கு மத்தியில் மாணவிகள் சட்டையைக் கழற்றக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாணவிகள் மீதான இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின்போது, மாணவிகளின் செல்போன்களும் பறிக்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை’’ என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : பெற்றோர்கள் கொதிப்பு | Jharkhand School Forces 100 Girls To Remove Shirts

புகாரை விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுடன், விசாரணையின் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் மாதவி மிஸ்ரா தெரிவித்தார்.    

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

நீதி வழங்கப்படவில்லை; 12 ஆண்டுகள் சிறைக்கு செல்லும் முன்னாள் பிரதமர்!

Next Post

Live | ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

Next Post
Live | ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

Live | ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin