• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘புது யுக அடிமைத்தனம்…’ – எல் அண்ட் டி தலைவரின் 90 மணி நேர வேலை கருத்துக்கு சிவசேனா கண்டனம் | Sena (UBT) MP on L&T chief’s 90- hour work week call: Wanting to be new age slave drivers

GenevaTimes by GenevaTimes
January 10, 2025
in இந்தியா
Reading Time: 8 mins read
0
‘புது யுக அடிமைத்தனம்…’ – எல் அண்ட் டி தலைவரின் 90 மணி நேர வேலை கருத்துக்கு சிவசேனா கண்டனம் | Sena (UBT) MP on L&T chief’s 90- hour work week call: Wanting to be new age slave drivers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவ சேனா கட்சி (உத்தவ் அணி) எம்.பி., பிரியங்கா சதூர்வேதி, “இது நவீன யுக அடிமைத்தனத்தை அரங்கேற்றும் முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள பதிவில், “பெண் வெறுப்போடு இருப்பதோடு மட்டும் இல்லாமல், இந்தக் கூற்று இந்தியாவின் புதிய யுக அடிமைத் தனத்தை அரங்கேற்ற விரும்புவதையே குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் 90 மணி நேர வேலை குறித்த செய்தியையும் சுட்டிக்காட்டும் படத்தினையும் பகிரந்துள்ளார்.

எல் அண்ட் டி தலைவர் கூறியது என்ன?: ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்திருந்தார். அவர், “ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன்.

ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். எவ்வளவு நேரம் தான் மனைவியும் கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியும். வாருங்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பாருங்கள்” என ஊழியர்கள் மத்தியில் பேசிய போது எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்தார். தங்கள் நிறுவன தலைவர் சொல்லிய கருத்து இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக எல் அண்ட் டி தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கப் படைகள்: எங்கே.. எப்போ..??

Next Post

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி | IND vs IRE, 1st W-ODI

Next Post
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி | IND vs IRE, 1st W-ODI

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி | IND vs IRE, 1st W-ODI

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin