• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலவச சீருடை விநியோகம் : வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
January 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலவச சீருடை விநியோகம் : வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம்
திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவச சீருடை விநியோகமும்
ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) அறிவித்துள்ளது.

இலவச சீருடை விநியோகம் தொடர்பான நடைமுறை விதிகள் தொடர்பான
சுற்றறிக்கை சகல பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலவச சீருடை

இலவச சீருடைகள் வலய, கோட்டக் கல்வி
அதிகாரிகளால் பாடசாலை அதிபர்களுக்கு கையளிக்கப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சீருடை விநியோகம் : வெளியான தகவல் | Ministry Of Education School Uniform Announcement

நாடளாவிய ரீதியில் 10,000 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் சுமார்
40 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இவர்களுக்கான
சீருடைத்துணிகள் முழுவதையும் மக்கள் சீனக்குடியரசு
இலவசமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தமிழ், சீன மொழிகளைக் கற்பிப்பது சட்டத்துக்கு எதிரானது அல்ல: மலேசியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

Gold Rate Today: மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post
Gold Rate Today: மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Gold Rate Today: மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin