08
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரன், 1986-ம் ஆண்டில் இஸ்ரோவில் இணைந்தார். செயற்கைக்கோளை நிலைநிறுத்துவது, தொலைத் தொடர்பு கட்டமைப்பு, சந்திரயான் 1, 2, 3 திட்டங்கள் ஆகியவற்றுக்கு தனது பங்களிப்பை செய்தார். ககன்யான் திட்டத்திலும் பணியாற்றிய அவர், பெங்களூருவில் உள்ள யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.


