• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரணில் தரப்பையும் சஜித் அணியையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்

GenevaTimes by GenevaTimes
January 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரணில் தரப்பையும் சஜித் அணியையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல கட்சிகள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே சேனாரத்ன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து அரசியல் தரப்புகளால் பேசப்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (9) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யானை சின்னம்


அதன்படி, அரசியல் கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் தரப்பையும் சஜித் அணியையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர் | Responsibility Of Uniting Sjb And Unp To Rajitha


இருப்பினும், கடந்த தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற பின்னடைவுகளைக் கருத்தில் கொண்டு, சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி ‘யானை’ சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முந்தைய தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை விட ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் இருந்ததால், மற்ற கட்சிகள் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

அரசாங்க இணைப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம், நீதிமன்றத்திடம் விட்டு விடுங்கள் – பிரதமரின் உதவியாளர்

Next Post

சத்தீஸ்கர் எஃகு ஆலையில் ‘சிலோ’ இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம் | 2 injured, many feared dead as silo collapses at Chhattisgarh plant 

Next Post
சத்தீஸ்கர் எஃகு ஆலையில் ‘சிலோ’ இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம் | 2 injured, many feared dead as silo collapses at Chhattisgarh plant 

சத்தீஸ்கர் எஃகு ஆலையில் ‘சிலோ’ இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம் | 2 injured, many feared dead as silo collapses at Chhattisgarh plant 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin