• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காரில் உலகைச் சுற்றும் மலேசியர்: மலேசியாவின் கலாச்சாரத்தை பரப்ப முயற்சி

GenevaTimes by GenevaTimes
January 9, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியாவின் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த ஜேக் வூன் குவெட் ஃபெய் எனும் 47 வயது ஆடவர், தனது பெரோடுவா கெனாரி காரில் தனியாக உலகைச் சுற்றிவரக் கிளம்பியுள்ளார்.

மே 1ஆம் திகதி அவரது பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் நிறைவுற மூன்று ஆண்டுகள் ஆகக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் 108க்கும் மேலான நாடுகளைக் கடந்து கிட்டத்தட்ட 200, 000 கிலோமீட்டர் அவர் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவயது முதலே பரந்து விரிந்த உலகம் முழுவதும் பயணம் செய்யவேண்டும் என்று கனவுகண்டதாகக் வூன் கூறுகிறார்.

தனது பயணத்தின் மூலம் மலேசியாவை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் கலாசாரப் பரிமாற்றத்தின் வாயிலாக ஒற்றுமையையும் நட்பையும் பேணுவதும் இவரது நோக்கங்கள்.

“எனது பயணத்தை ஆவணப்படுத்தி கற்றல் காணொளிகளை உருவாக்குவேன். மக்களை ஒன்றுபடுத்தும் வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்கிறார் வூன். இந்தப் பயணத்திற்குக் கிட்டத்தட்ட 860,000 ரிங்கிட் (S$245,600) செலவாகும் என்று இவர் மதிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

ஆப்கனின் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது: தலிபான் அரசு | Taliban calls India a ‘significant regional partner’ after Dubai meeting

Next Post

யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை

Next Post
யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை

யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin