• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசி டோக்கன் விநியோகம் தொடக்கம் | Special token distribution begins at stampede occur place in Tirupati

GenevaTimes by GenevaTimes
January 9, 2025
in இந்தியா
Reading Time: 8 mins read
0
திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசி டோக்கன் விநியோகம் தொடக்கம் | Special token distribution begins at stampede occur place in Tirupati
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

நேற்று இரவு கூட்ட நெரிசல் ஏற்பட்ட விஷ்ணு நிவாசம் பகுதியில் பக்தர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. வரிசையில் ஒருவர் பின் ஒருவராக பக்தர்கள் வருவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

சொர்க்கவாசல்: திருமலை ஏழுமலையான் கோயிலில் 10-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை பக்தர்கள் அதன் வழியே தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது. இந்த சூழலில் சொர்க்க வாசல் தரிசனத்தில் சாமானியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருப்பதியில் 8 இடங்களில் 90 கவுண்டர் மையங்கள் அமைத்து 9-ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் தர்ம தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.

இந்த சூழலில் நேற்று (புதன்கிழமை) இரவு தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை என தகவல். இந்த சூழலில் அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல். அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Read More

Previous Post

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை : இன்றைய நிலவரம்

Next Post

“street play டூ பாரா ஒலிம்பிக்”

Next Post
“street play டூ பாரா ஒலிம்பிக்”

“street play டூ பாரா ஒலிம்பிக்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin