• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை : இன்றைய நிலவரம்

GenevaTimes by GenevaTimes
January 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை : இன்றைய நிலவரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்க விலை மீண்டும் அதிகரித்த நிலையில் தொடர்ந்து இன்றும் உயர்வடைந்துள்ளது.

இன்றைய (09.01.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,497 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்



அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,820 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 222,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை : இன்றைய நிலவரம் | Today Gold Price In Sri Lanka And World Market

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,510 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 204,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,350 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 194,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விலை நிலவரம்

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை : இன்றைய நிலவரம் | Today Gold Price In Sri Lanka And World Market

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 196,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

2025-இல் அன்வார் ‘அரவணைக்கும்’  சவால்கள்

Next Post

திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசி டோக்கன் விநியோகம் தொடக்கம் | Special token distribution begins at stampede occur place in Tirupati

Next Post
திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசி டோக்கன் விநியோகம் தொடக்கம் | Special token distribution begins at stampede occur place in Tirupati

திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசி டோக்கன் விநியோகம் தொடக்கம் | Special token distribution begins at stampede occur place in Tirupati

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin