• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரபல பாடகர் உதித் நாராயண் குடியிருப்பில் தீ விபத்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 8, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பிரபல பாடகர் உதித் நாராயண் குடியிருப்பில் தீ விபத்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை,உதித் நாராயண் என்பவர் பிரபல பாடகர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் இவர் ரட்சகன் படத்தில் ‘சோனியா சோனியா’, மிஸ்டர் ரோமியோ படத்தில் ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’ உள்ளிட்ட பல பாடங்களை பாடி தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக உள்ளார்.

இந்த நிலையில், மும்பை அந்தேரி தெற்கு பகுதியில் இவர் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சிலர் காயமடைந்ததகாவும், ஒருவர் உயிரிழந்த விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் நடைபெறும் போது பாடகர் உதித் நாராயண் வீட்டில் இல்லை என்று அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.

Previous articleLelaki ditembak mati ketika makan



Read More

Previous Post

‘‘அதிபராக பதவியேற்கும் முன் பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால்…’’ – ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump warns Hamas that all hell will break out if hostages not released before his inauguration

Next Post

Tamilmirror Online || 02 கிலோ கொக்கைனுடன் வெளிநாட்டவர் கைது

Next Post
Tamilmirror Online || 02 கிலோ கொக்கைனுடன் வெளிநாட்டவர் கைது

Tamilmirror Online || 02 கிலோ கொக்கைனுடன் வெளிநாட்டவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin