• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஜப்பானிடமிருந்து நிதி, தொழில்நுட்ப உதவிகள்

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஜப்பானிடமிருந்து நிதி, தொழில்நுட்ப உதவிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் இலங்கைக்கான தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இடையூறு இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் என அதன் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் தெரிவித்துள்ளார். 

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். 

 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பானிய உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அவதானம் இதன்போது, செலுத்தப்பட்டுள்ளது. 

 

ஜய்காவின் ஆதரவின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் துரிதப்படுத்தப்பட்டு வினைத்திறனுடன் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 

 

அதேநேரம், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டின் போது வழங்கப்பட்ட உதவிகளைப் போன்று, எதிர்காலத்தில் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கான ஜய்காவின் உறுதிப்பாட்டை அதன் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் வலியுறுத்தியுள்ளார். 

 

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் மற்றும் ஏனைய முயற்சிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு ஜய்கா தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

 

இதனிடையே இலங்கையின் போக்குவரத்து முறைமையை மறுசீரமைப்பதற்கும், நிதி மற்றும் தளபாட உதவிகள் மூலம் நகர்ப்புற தூய்மையை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதாக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் தெரிவித்துள்ளார். (a)




Read More

Previous Post

SPM BM தேர்வுக்கு 10 ஆயிரம் பேர் ஏன் வரவில்லை என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாஸ் இளைஞர் விரும்புகிறார்

Next Post

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடலை சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் அஞ்சலி | Chhattisgarh CM Vishnu Deo Sai pays tribute to 8 jawans,

Next Post
நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடலை சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் அஞ்சலி | Chhattisgarh CM Vishnu Deo Sai pays tribute to 8 jawans,

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடலை சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் அஞ்சலி | Chhattisgarh CM Vishnu Deo Sai pays tribute to 8 jawans,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin