• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றது மே.இ.தீவுகள் அணி! | west indies cricket team visited Pakistan after 18 years

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றது மே.இ.தீவுகள் அணி! | west indies cricket team visited Pakistan after 18 years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கராச்சி: கிரெய்க் பிராத்வெயிட் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தது. அந்த அணி 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தது.

இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி முல்தான் நகரில் தொடங்குகிறது. கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் ஜனவரி 25-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் வரும் 10-ம் தேதி இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.

இரு அணிகளுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்த டெஸ்ட் சாம்பின்ஷிப் சுழற்சியில் இரு அணிகளுக்கும் இது கடைசி தொடராகும்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி விவரம்: கிரெய்க் பிராத்வெயிட் (கேப்டன்), அலிக் அதானேஸ், கீசி கார்டி, ஜோசுவா டி சில்வா, ஜஸ்டின் கிரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமீர் ஜங்கு, மிகைல் லூயிஸ், குடகேஷ் மோதி, ஆண்டர்சன் பிலிப், கேமர் ரோச், ஜேடன் சீல்ஸ், கெவின் சின்கிளேர், ஜோமல் வாரிகன்.



Read More

Previous Post

Madurai Rally: மதுரையை கதறவிட்ட டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி! திக்கி திகைக்கும் போலீஸ்! தன் எழுச்சியாக கூடிய மக்கள்!

Next Post

அமெரிக்கா: பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்ட சுஹாஷ் சுப்ரமணியம் | Makkal Osai

Next Post
அமெரிக்கா: பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்ட சுஹாஷ் சுப்ரமணியம் | Makkal Osai

அமெரிக்கா: பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்ட சுஹாஷ் சுப்ரமணியம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin