• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தரப் பரீட்சைகள் இரத்து

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தரப் பரீட்சைகள் இரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தர தவணைப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார். 

 

தவணைப் பரீட்சை தொடர்பான சகோதர மொழி இலக்கிய வினாத்தாள் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

வடமத்திய மாகாண கல்வி செயலாளரின் பணிப்புரைக்கமையவே 2024 ஆம் ஆண்டு 11 ஆம் தர இறுதிப் பரீட்சை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)



Read More

Previous Post

உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷியா அறிவிப்பு | Makkal Osai

Next Post

‘ஆட்சிக்கு வந்த 4 ஆண்டு ஆச்சு.. வாக்குறுதிகளை நிறைவேத்துங்க..’ மார்க்சிஸ்ட் கட்சி சூடான அறிக்கை!

Next Post
‘ஆட்சிக்கு வந்த 4 ஆண்டு ஆச்சு.. வாக்குறுதிகளை நிறைவேத்துங்க..’ மார்க்சிஸ்ட் கட்சி சூடான அறிக்கை!

‘ஆட்சிக்கு வந்த 4 ஆண்டு ஆச்சு.. வாக்குறுதிகளை நிறைவேத்துங்க..’ மார்க்சிஸ்ட் கட்சி சூடான அறிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin