• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்… காயம் காரணமாக பும்ரா அணியில் இடம்பெறுவதில் சிக்கல்

GenevaTimes by GenevaTimes
January 6, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்… காயம் காரணமாக பும்ரா அணியில் இடம்பெறுவதில் சிக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 06, 2025 8:50 PM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில்கொண்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News18

காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியின்போது பும்ரா காயமடைந்தார்.

முதுகு தசைப்பிடிப்பு காரணமாக, களத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை.

ஆஸ்திரேலிய தொடரில் 150க்கும் அதிகமான ஓவர்கள் பந்துவீசியதால், அதிக வேலைப்பளு காரணமாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பும்ராவின் காயம் எந்த அளவில் உள்ளது என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கிரேடு 1 காயம் என்றால், குணமடைய குறைந்தபட்சம் 2 அல்லது 3 வாரங்களில் தேவைப்படும். காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதையும் படிங்க – ரோகித் சர்மாவின் மனைவி என நினைத்து வாழ்த்து சொன்ன அஸ்வின்… எக்ஸ் தளத்தில் நடந்த சுவாரசியம்…

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில்கொண்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

First Published :

January 06, 2025 8:50 PM IST

Read More

Previous Post

இது நல்லதல்ல! ஆளுநரையும், ஆளும் திமுக அரசையும் போட்டு விளாசிய விஜய்! பரபரப்பு ட்வீட்!

Next Post

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? – பரபரக்கும் தகவல்கள்… என்ன நடக்கிறது அங்கே? | Canada PM Trudeau is likely to announce resignation

Next Post
Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? – பரபரக்கும் தகவல்கள்… என்ன நடக்கிறது அங்கே? | Canada PM Trudeau is likely to announce resignation

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன நடக்கிறது அங்கே? | Canada PM Trudeau is likely to announce resignation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin