• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தவறுதலாக கிணற்றில் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
January 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தவறுதலாக கிணற்றில் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


வா.கிருஷ்ணா


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நீர்நிலையில் வீழ்ந்து சனிக்கிழமை (04)  உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வந்து குளித்துக்கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.


உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக  வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 



Read More

Previous Post

டெல்லியில் ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | Makkal Osai

Next Post

டெல்லி அரசை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்தலில் வாக்கு கேட்கிறது: அரவிந்த் கேஜ்ரிவால் | BJP seeking votes for Delhi Assembly polls by abusing Delhi government: Arvind Kejriwal

Next Post
டெல்லி அரசை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்தலில் வாக்கு கேட்கிறது: அரவிந்த் கேஜ்ரிவால் | BJP seeking votes for Delhi Assembly polls by abusing Delhi government: Arvind Kejriwal

டெல்லி அரசை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்தலில் வாக்கு கேட்கிறது: அரவிந்த் கேஜ்ரிவால் | BJP seeking votes for Delhi Assembly polls by abusing Delhi government: Arvind Kejriwal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin