• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

BTS to Squid Game: ஹாலிவுட்டின் இடத்தை நிரப்பும் K-pop; உலக அரங்கில் கொரிய கலாச்சாரம்! | Squid Game to Blackpink, South Korea became a cultural powerhouse

GenevaTimes by GenevaTimes
January 4, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
BTS to Squid Game: ஹாலிவுட்டின் இடத்தை நிரப்பும் K-pop; உலக அரங்கில் கொரிய கலாச்சாரம்! | Squid Game to Blackpink, South Korea became a cultural powerhouse
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2000களில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கே-பாப் பாடல்களும் நிகழ்ச்சிகளும் ஹிட் ஆகின. இணையதளம் மூலம் ஒளிபரப்பும் வசதிகள் வந்தபிறகு எந்த தடையும் இல்லாமல் உலகம் முழுவதும் தென்கொரிய கலாச்சாரம் பரவியது.

நீங்கள் எதாவது ஒரு கொரிய நிகழ்ச்சியை பார்த்துவிட்டால் போதும் உங்களுக்கு இனிக்க இனிக்க கொரிய தயாரிப்புகளை திணிக்கும் அல்காரிதங்கள் கே-பாப்பின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்துள்ளன.

புதிதானது ஆனால் தொடர்புடையது…

கே-பாப் நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு காரணமே அவற்றை ரசிக்கும் யாவருக்கும் புதிதானதாகவும் அதே வேளையில் தொடர்புடையதாகவும் இருக்கும்.

பாராசைட் படத்தில் வரும் அழுக்கான கொரிய நபர்களை நெட்ஃப்ளிக்ஸின் பிரபல ரொமாண்டிக் ட்ராமாக்களில் பார்க்க முடியாது. அவர்கள் வளவளப்பான தெளிந்த சருமத்துடன் இருப்பதே பிற நாட்டு பெண்களின் ஈர்ப்புக்கு காரணம்.

அமெரிக்காவின் ஹைபர் செக்ஸுவலான காட்சிகளை பார்த்து வளரும் ஒரு இளைஞனுக்கு கே-பாப்பில் மெதுமெதுவாக காதலும் காமமும் கருவாகி உருவாகி இறையாகும் காட்சிகள் புதிய ஆனந்தமான உணர்வை வழங்குகின்றன.

கொரியன் ரொமாண்டிக் சீரிஸ்களை எழுதும் பெண்கள் தங்கள் கற்பனையில் கனவு ஆண்களை எழுதி குவிப்பதே இவற்றின் வெற்றிக்கு காரணம். சில வாரங்களுக்கு முந்தைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொரிய சீரிஸ்களால் கவரப்பட்டு கொரிய பெண் போல உடை அணிந்த பெண், “கொரியன்ஸ் பெண்களை நல்லா நடத்துவாங்க” என சொன்னதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

நம் ஊரில் சுதா கொங்காரா எழுதும் ஆண் பாத்திரங்கள் கரடுமுரடாக இருந்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு பிடித்திருக்க காரணம், அதை எழுதியது ஒரு பெண் என்பதுதானே… அப்படித்தான் Park Hye-ryun, Kim Eun-sook போன்ற பெண் கதாசிரியர்களின் எழுத்துக்களில் வரும் ஆண்கள் சாதாரண இந்திய பெண்ணைக் கூட ஈர்த்து விடுகின்றனர்.

பல திரைப்படங்கள், ஒரு பணக்கார ஆண் சாதாரண வாழ்க்கையை வாழும் ஏழை பெண்ணுக்கு உறுதுணையாக இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். இதுவே நம் ஊர் ஆண்கள், பணக்கார பெண், ஏழையான ஆணை காதலிப்பதாக எழுதி குவித்திருக்கின்றனர்.

கொரிய கலாச்சாரத்தில் உணவுக்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது. அதிவேகமாக, எளிமையாக உடனடி உணவுகளைச் சாப்பிடும் மேற்கத்தியர்கள் உணவு வழி அன்பைக் கடத்துவதாக காண்பிக்கும் கொரிய சீரிஸ்களால் ஈர்க்கப்படுகின்றனர். பலரும் தொடர்களில் பார்த்த கொரிய உணவுகளை சுவை பார்ப்பதற்காகவே விமானம் ஏறியிருக்கின்றனர்.

Read More

Previous Post

2025 புத்தாண்டில் எத்தனை பேர் OYO-விற்கு சென்றுள்ளனர் தெரியுமா?

Next Post

பெண் கொலை தொடர்பில் முக்கிய சந்தேக நபர் கைது | Makkal Osai

Next Post
பெண் கொலை தொடர்பில் முக்கிய சந்தேக நபர் கைது | Makkal Osai

பெண் கொலை தொடர்பில் முக்கிய சந்தேக நபர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin