• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Donald Trump: “டிரம்ப் குற்றவாளி; ஜன.10-ல் தண்டனை வழங்கப்படும்" -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

GenevaTimes by GenevaTimes
January 4, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Donald Trump: “டிரம்ப் குற்றவாளி; ஜன.10-ல் தண்டனை வழங்கப்படும்" -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வரும் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார் டிரம்ப். இந்த நிலையில், அவர் மீது இருந்த வழக்கு ஒன்று முக்கிய முடிவிற்கு வந்துள்ளது.

2016-ம் ஆண்டு, டிரம்ப் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்டப்போது, அமெரிக்க நடிகையான டேனியல்ஸ், டிரம்ப் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்தார். ஆனால், டேனியல்ஸை மேலும் பேசவிடாமல் தடுக்க, தனது வழக்கறிஞர் மூலம் டிரம்ப் டேனியல்ஸ்க்கு ஒரு பெரிய தொகையை கொடுத்துள்ளார். தன் சொந்த காசில் இருந்து வழக்கறிஞர் டேனியல்ஸ்க்கு கொடுத்த பணத்தை, ‘வழக்கறிஞருக்கான ஃபீஸ்’ என கணக்கு காட்டி டிரம்ப் வழக்கறிஞருக்கு கொடுத்துள்ளார்.

தண்டனை என்ன தெரியுமா?!
தண்டனை என்ன தெரியுமா?!

அமெரிக்க சட்டத்தை பொறுத்தவரை, டேனியல்ஸ்க்கு கொடுத்த பணம் தவறில்லை. ஆனால், ‘வழக்கறிஞருக்கான ஃபீஸ்’ என்று பொய் கணக்கு காட்டியது சட்டப்படி தவறானது. இதனால், டிரம்ப் மீது 34 வழக்குகள் போடப்பட்டன.

இந்த வழக்கில் இருந்து வெளிவர டிரம்ப் ஏகப்பட்ட முயற்சி செய்தாலும், ஒன்றும் கைகொடுக்கவில்லை.

டிரம்ப் வரும் 20-ம் தேதி, அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு வர உள்ளது. `இந்த வழக்கில் டிரம்பிற்கு சிறை தண்டனை கொடுக்கமாட்டார்கள், அபராதம் விதிக்கப்படலாம்’ என்று கூறப்படுகிறது.

வரும் 10-ம் தேதி நீதிமன்றத்தில் நடக்க உள்ள இந்த வழக்கில் டிரம்ப் நேராகவோ அல்லது ஆன்லைன் மூலமாக ஆஜராகவோ வேண்டும். நீதிமன்றம் வழங்கும் தண்டனை அன்று தெரியவரும்.

“அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு, தண்டனை பெற்ற அதிபராக டிரம்ப் கருதப்படுவார். அதுவே அவருக்கு பெரிய அவமானம், தண்டனை” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே, கிரிமினல் குற்றச்சாட்டு உடைய ஒருவர், அதிபராக பொறுப்பேற்க உள்ளது இது தான் முதன்முறை.

Donald Trump – வாழ்க்கையும் சர்ச்சைகளும் | US Election President

Read More

Previous Post

‘நான் ஓய்வு பெறவில்லை; ஃபார்மில் இல்லாததால் விலகி உள்ளேன்’ – ரோஹித் சர்மா விளக்கம் | I have not retired stepped down because not in form Rohit Sharma

Next Post

‘உண்மையான அம்னோ பேரணிக்கு வரும், பின்வாங்கியவர்கள் UmDAP’ – 

Next Post
‘உண்மையான அம்னோ பேரணிக்கு வரும், பின்வாங்கியவர்கள் UmDAP’ – 

‘உண்மையான அம்னோ பேரணிக்கு வரும், பின்வாங்கியவர்கள் UmDAP’ – 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin