• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்

GenevaTimes by GenevaTimes
January 4, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது பாண்டுரங் உல்பேக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், குடும்பத்தார் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

எனினும், அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறிய நிலையில், உல்பேயின் உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது, உறவினர்கள் இறுதிச் சடங்கைச் செய்ய அவர்கள் தயாராகிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவரது உடல் அம்பியுலன்ஸ் வாகனத்தில் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், வரும் வழியில் சாலையில் காணப்பட்ட மேட்டில் வாகனம் ஏறியதில் இறந்துபோன உல்பே திடீரென்று விழித்துக்கொண்டுள்ளார்.

இதன்போது, உல்பேயின் விரல்கள் அசையத் தொடங்கியதாக அவரது மனைவி கூறினார். இதனையடுத்து, தம்முடைய இறுதிச் சடங்கிற்குச் செல்லவிருந்த உல்பே மீண்டும் மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், இரண்டு வாரத்திற்குப் பின் உல்பே உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

WhatsApp Channel


நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…

Follow


நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…

Subscribe

Read More

Previous Post

Bomba selamatkan budak jatuh longkang | Makkal Osai

Next Post

திரையரங்கு நெரிசல் வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் | Allu Arjun Gets Regular Bail In Theatre Stampede Case

Next Post
திரையரங்கு நெரிசல் வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் | Allu Arjun Gets Regular Bail In Theatre Stampede Case

திரையரங்கு நெரிசல் வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் | Allu Arjun Gets Regular Bail In Theatre Stampede Case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin