எல்லோரும், எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது. புதிய கட்சிகள் ஆரம்பிப்பது என்பது அவர்களுடைய எண்ணம். யார் வேண்டுமானாலும் வரலாம்; கட்சி ஆரம்பிக்கலாம். மேலும், வரக்கூடிய 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்,’’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

