• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

குகேஷ், மனு பாக்கர் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு! | Manu Bhaker and D Gukesh among four to receive Khel Ratna award

GenevaTimes by GenevaTimes
January 2, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
குகேஷ், மனு பாக்கர் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு! | Manu Bhaker and D Gukesh among four to receive Khel Ratna award
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாக்கர் உட்பட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை இன்று இதனை அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றிருந்த மனு பாக்கரின் பெயர் இப்பட்டியலில் முதலில் விடுபட்டிருந்தது.

ஜனவரி 17ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில், மனு பாக்கர், குகேஷுடன் இணைந்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதினை வழங்குகிறார்.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்கு பின்பும் கீழ் கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 17ம் தேதி கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெறுவவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நான்கு பேர் கேல் ரத்னா விருதும், 32 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதும், 3 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும் வழங்கப்பட இருக்கின்றன.

முன்னதாக, கேல் ரத்னா விருது பெறுவோர் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் விடுபட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘மனு பாகர் விண்ணப்பிக்கவில்லை,’ என மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கூறியிருந்தது. இதனிடையே மனுபாக்கரின் தந்தை ராம் கிஷன், “மனு பாக்கரை துப்பாக்கிசுடுதல் வீராங்கனையாக உருவாக்கியதற்கு பதிலாக கிரிக்கெட் வீராங்கனையாக கொண்டு வந்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக மனு பாக்கரும், “நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்ப்பது மட்டுமே என் வேலை.விருதுகளும், அங்கீகாரமும் சிறப்பாக செயல்படுவதற்கான துாண்டுகோலே. ஆனால் விருதுகளை பெறுவது மட்டுமே எனது இலக்கில்லை.” என்று தெரிவித்திருந்தார்.



Read More

Previous Post

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆந்திராவில் ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை | Liquor sales worth Rs.200 crore in a single day in Andhra on New Year Evening

Next Post

New Bank Time : அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான டைமிங் நடைமுறை…

Next Post
New Bank Time : அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான டைமிங் நடைமுறை…

New Bank Time : அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான டைமிங் நடைமுறை…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin