• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். நகர்ப் பகுதியில் வன்முறை கும்பல் : அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர்!

GenevaTimes by GenevaTimes
January 2, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
யாழ். நகர்ப் பகுதியில் வன்முறை கும்பல் : அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில்  சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால், இன்றையதினம்  (02.01.2025) கைது செய்யப்பட்டனர்.

 இதன்போது, இரண்டு முச்சக்கர வண்டிகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வன்முறைக் கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 31ஆம் திகதி வருட இறுதிநாள் என்பதால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இவ்வாறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு வந்த கும்பல் ஒன்று அங்கு அட்டகாசம் புரிந்துள்ளது.

இளைஞர் மீது தாக்குதல்

அந்த கும்பலானது முச்சக்கர வண்டியின் ஒரு சில்லினை தூக்கி ஆபத்தான முறையில் வீதியின் குறுக்கு மறுக்காக ஓட்டியுள்ளது.

யாழ். நகர்ப் பகுதியில் வன்முறை கும்பல் : அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர்! | Violent Mob Attacks In Jaffna City

அதன்பின்னர் குறித்த கும்பல் இளைஞர் ஒருவர் மீது, தலைக்கவசம், கையில் உள்ள பொருட்கள், கை, கால் என்பவற்றை பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.

யாழ். நகர்ப் பகுதியில் வன்முறை கும்பல் : அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர்! | Violent Mob Attacks In Jaffna City

இச் சம்பவம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் தனபால ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

சிலாங்கூரில் இரண்டு SPM மாணவர்கள் சிறையில் இருந்து தேர்வு எழுதுகின்றனர் | Makkal Osai

Next Post

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆந்திராவில் ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை | Liquor sales worth Rs.200 crore in a single day in Andhra on New Year Evening

Next Post
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆந்திராவில் ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை | Liquor sales worth Rs.200 crore in a single day in Andhra on New Year Evening

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆந்திராவில் ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை | Liquor sales worth Rs.200 crore in a single day in Andhra on New Year Evening

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin