• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது

GenevaTimes by GenevaTimes
January 1, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்குபவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்பேசும் வார்த்தைகள்’ , ‘கனா காணும் காலங்கள்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.

19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். 19 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

The post ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

அஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா… டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்…

Next Post

அமெரிக்காவில் பயங்கரம் : புத்தாண்டு கொண்டாட்டத்தில் ‘ட்ரக்’ மோதி பலர் பலி

Next Post
அமெரிக்காவில் பயங்கரம் : புத்தாண்டு கொண்டாட்டத்தில் ‘ட்ரக்’ மோதி பலர் பலி

அமெரிக்காவில் பயங்கரம் : புத்தாண்டு கொண்டாட்டத்தில் ‘ட்ரக்’ மோதி பலர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin