• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 1, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,பிரபல பாலிவுர் நடிகர் அமீர்கான். இவரது மகன் ஜுனைத் கான். இவர் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான மகாராஜ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத்தொடர்ந்து, தமிழில் பிரதீப் ரங்கனாந்தன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நடித்துள்ளார்.இப்படத்தில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ‘லவ்யப்பா’ எனப்பெயரிடபட்டுள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனையடுத்து, நடிகை சாய் பல்லவிக்கு ஜோடியாக ஜுனைத் கான் நடிக்க உள்ளார். இப்படத்தை அமீர்கான் தயாரிக்க, சுனில் பாண்டே இயக்க உள்ளார். சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

Previous article2025 புத்தாண்டை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் பேரரசர் தம்பதிகளின் வாழ்த்துகள்



Read More

Previous Post

Budget 2025 | வருமான வரியில் இருந்து மிடில் க்ளாஸ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா.. எதிர்பார்ப்புகள் என்ன?

Next Post

Tamilmirror Online || ”நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை”

Next Post
Tamilmirror Online || ”நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை”

Tamilmirror Online || ”நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin