• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2025-ஐ வரவேற்ற நியூசிலாந்து.. தயாராகும் இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
2025-ஐ வரவேற்ற நியூசிலாந்து.. தயாராகும் இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 31, 2024 6:41 PM IST

உலகில் முதல் நாடாக பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்தது.

News18

2024க்கு விடை கொடுத்து 2025-ஐ வரவேற்க உலகம் முழுக்க மக்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர். 2025 புத்தாண்டு வரவேற்புக்கான கொண்டாட்டங்கள், வாழ்த்து செய்திகள் உள்ளிட்டவையும் தயாராகி வருகின்றன. ஆண்டின் முதல் நாளை உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் வரவேற்க பல்வேறு உறுதி மொழிகளுடனும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் 2025 புத்தாண்டு பிறந்தது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் 2025ம் ஆண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் இதனை உற்சாகமாக கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கைகளுடன் கொண்டாடி வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு கூறியும் 2025-ஐ வரவேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2025 புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

#JUSTIN நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது #NewYear #Newyear2025 #Newszealand #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/T7j81v6Phx


— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 31, 2024

இந்தியாவில் இன்று இரவு 12 மணிக்கு 2024ம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2025 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

December 31, 2024 6:20 PM IST



Read More

Previous Post

Bank Account: ஜனவரி 1 முதல் இந்த வங்கிக் கணக்குகள் ரத்து செய்யப்படும்!

Next Post

ஓராங் அஸ்லி சலசலப்புக்கு மத்தியில் வெறும் பராமரிப்பு பணி தான் எனச் சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது – Malaysiakini

Next Post
ஓராங் அஸ்லி சலசலப்புக்கு மத்தியில் வெறும் பராமரிப்பு பணி தான் எனச் சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது – Malaysiakini

ஓராங் அஸ்லி சலசலப்புக்கு மத்தியில் வெறும் பராமரிப்பு பணி தான் எனச் சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin