• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி விருதுக்கு பும்ரா உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் பரிந்துரை | 4 players including Bumrah nominated for ICC award

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐசிசி விருதுக்கு பும்ரா உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் பரிந்துரை | 4 players including Bumrah nominated for ICC award
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பும்ரா இந்த காலண்டர் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 71 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார்.

ஜோ ரூட் 17 டெஸ்டில் விளையாடி 55.57 சராசரியுடன் 1,556 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும். ஹாரி புரூக் 12 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 55 சராசரியுடன் 1,100 ரன்கள் குவித்துள்ளார். குஷால் மெண்டிஸ் 9 போட்டிகளில் விளையாடி 74.92 சராசரியுடன் 1,049 ரன்கள் சேர்த்துள்ளார்.



Read More

Previous Post

’ஒரே ரெய்டுதான் மொத்த ஆட்டமும் க்ளோஸ்! அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை!’ விளாசும் திருச்சி சூர்யா!

Next Post

தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு | Gold Rate Hike

Next Post
தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு | Gold Rate Hike

தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு | Gold Rate Hike

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin