• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல்

GenevaTimes by GenevaTimes
March 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தான் கடற்படையினருக்கு சீனா தனது முதல் உளவு கப்பலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீட்டர் நீளமுள்ள குறித்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பதற்கும், உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது.


நவீன வசதிகள் கொண்ட இது போன்ற, கப்பல்களை அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன.

சீன கப்பல் 

ஏற்கனவே சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தி இருந்த நிலையில் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல் | Conflict India China Spy Ship China Given Pakistan

இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!! பயணிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

Next Post

தமிழ்நாடு, கேரள தோ்தல் தினத்தை மாற்ற வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

Next Post
தமிழ்நாடு, கேரள தோ்தல் தினத்தை மாற்ற வேண்டும்:
தோ்தல் ஆணையத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

தமிழ்நாடு, கேரள தோ்தல் தினத்தை மாற்ற வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin