
December 30, 20247:12 AM IST
Tamil Live Breaking News: அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன் – தவெக தலைவர் விஜய்
எல்லா சுழல்களிலும் அண்ணானாகவும், அரணாகவும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன் என அண்ணா பல்கலைகழக பாலியல் விவகாரத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
#JUSTIN எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன் அண்ணானாகவும், அரணாகவும் – தவெக தலைவர் விஜய் கடிதம்#Vijay #TVK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/J6luVcPxp1
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 30, 2024

