• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“குகேஷின் தன்னம்பிக்கை ஊக்கமளிக்கிறது..” – பிரதமர் மோடி புகழாரம்

GenevaTimes by GenevaTimes
December 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
“குகேஷின் தன்னம்பிக்கை ஊக்கமளிக்கிறது..” – பிரதமர் மோடி புகழாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 29, 2024 8:19 AM IST

செஸ் சாம்பியனும், இந்தியாவின் பெருமையுமான குகேஷுடன் சிறப்பான உரையாடல் நடந்ததாக கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்த குகேஷ்

உலக செஸ் சாம்பியன் குகேஷின் தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ் தனது பெற்றோருடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, குகேஷ் மற்றும் அவரது பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பின்னர் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, செஸ் சாம்பியனும், இந்தியாவின் பெருமையுமான குகேஷுடன் சிறப்பான உரையாடல் நடந்ததாக கூறியுள்ளார். சில ஆண்டுகளாக தான் குகேஷ் உடன் பேசி வருவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, அவருடைய உறுதியும் அர்ப்பணிப்பும் தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் உலகின் இளம்வயது செஸ் சாம்பியன் ஆவேன் எனக் கூறிய வீடியோவைப் பார்த்தது தமக்கு நினைவிருப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இன்று அவரது சொந்த முயற்சியால் அந்த லட்சியம் உண்மையாகிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் தான் விளையாடிய, செஸ் போர்டை பிரதமருக்கு குகேஷ் பரிசளித்தார்.

First Published :

December 29, 2024 8:19 AM IST

Read More

Previous Post

இஸ்ரேல் விமான தாக்குதலில் மயிரிழையில் தப்பிய முக்கிய பிரமுகர் :வெளியான பரபரப்பு காணொளி

Next Post

எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுக்கு சிஐஐ கோரிக்கை | Excise duty on fuel should be reduced

Next Post
எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுக்கு சிஐஐ கோரிக்கை | Excise duty on fuel should be reduced

எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுக்கு சிஐஐ கோரிக்கை | Excise duty on fuel should be reduced

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin