• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தென்கொரியா விமான விபத்து… என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
December 29, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
தென்கொரியா விமான விபத்து… என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 29, 2024 3:48 PM IST

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் 179 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News18

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 181 பேருடன் ஜிஜு நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம் தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணியளவில் முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியபடி சென்று விமான நிலையத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியதால் வானளவிற்கு புகை கிளம்பியது.

உடனடியாக விமான நிலைய தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதன்பின் மீட்பு படையினர் விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், விமான பணிப்பெண் மற்றும் பயணி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமான ஊழியர்கள் 5 பேர் உட்பட 179 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

First Published :

December 29, 2024 3:48 PM IST

Read More

Previous Post

‘ரோஹித்தும், யஷஸ்வியும் இன்னிக்கு பேட்டிங் செய்யாததால் மகிழ்ச்சியா இருப்பாங்க’ -மைக்கேல் வாகன்

Next Post

தென் கொரியா விமான விபத்தில் மலேசியாவுடன் தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை: வெளியுறவு அமைச்சகம் – Malaysiakini

Next Post
தென் கொரியா விமான விபத்தில் மலேசியாவுடன் தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை: வெளியுறவு அமைச்சகம் – Malaysiakini

தென் கொரியா விமான விபத்தில் மலேசியாவுடன் தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை: வெளியுறவு அமைச்சகம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin