
December 28, 20247:02 AM IST
Tamil Live Breaking News: யமுனா நதிக்கரையில் மன்மோகன் இறுதிசடங்கு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு , குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது.

