• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நாடாளுமன்றம் அருகே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 27, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
நாடாளுமன்றம் அருகே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல்லி,தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் நாடாளுமன்றம் உள்ளது. நாடாளுமன்றத்தை சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 25ம் தேதி நாடாளுமன்ற கட்டிடம் அருகே வந்த இளைஞர் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப்படையினர் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில், 95 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் 26 வயது நிரம்பியவர் என்பதும் அவர் உத்தரபிரதேச மாநிலம் பஹ்பட் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல் – பயங்கரவாத குழு தலைவர் உள்பட 15 பேர் பலி
Next articleகாதலிப்பது பிடிக்கும், ஆனால் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை : ஸ்ருதிஹாசன்



Read More

Previous Post

ரூ.15 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு | Income tax reduction possible for those earning up to Rs 15 lakhs

Next Post

தென் கொரிய பதில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்

Next Post
தென் கொரிய பதில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்

தென் கொரிய பதில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin