• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற மகன்: பெற்றோர் எடுத்த விபரீத முடிவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 26, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற மகன்: பெற்றோர் எடுத்த விபரீத முடிவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருப்பதி,ஆந்திராவில் திருநங்கையை மகன் திருமணம் செய்ய முயன்றதால் பெற்றோர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ப ராயுடு (வயது 45) இவரது மனைவி சரஸ்வதி (வயது 38) இவர்களின் மகன் சுனில் குமார்( வயது 24). இவர் கடந்த 3 ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவரது பெற்றோர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் திருமணம் செய்தால் திருநங்கையைத்தான் மணந்துகொள்வேன் என சுனில் குமார் பிடிவாதமாக கூறி வந்தார். இதனால் அவருக்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுனில் குமார் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் திருநங்கைகள் வைத்திருந்த ரூ.1.5 லட்சத்தை சுனில் குமார் செலவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது பெற்றோரிடம் அந்த தொகையை திரும்ப கேட்டு திருநங்கைகள் தொல்லை கொடுத்துவந்தனர். பொதுவெளியில் திருநங்கைகளால் அவமானப்படுத்தப்பட்டதால் அவர்களின் துயரம் மேலும் அதிகரித்தது.

இதனையடுத்து மனவேதனையில் இருந்த தம்பதியினர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற மகனால் மனவேதனையடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Previous articleவிதிகளுக்கு இணங்கத் தவறும் வணிக வாகனங்களின் உரிமைகள் பறிமுதல் செய்யப்படும்
Next articleஅண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை; சென்னையில் பரபரப்பு



Read More

Previous Post

அண்ணா பல்கலைக்கழக கொடூரம்.. FIR -ஐ ரகசியமாக பெற்று வெளியிட்டாரா அண்ணாமலை? .. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?

Next Post

பெண் நிருபரிடம் சண்டை போட்ட விராட் கோலி.. காரணம் என்ன?

Next Post
பெண் நிருபரிடம் சண்டை போட்ட விராட் கோலி.. காரணம் என்ன?

பெண் நிருபரிடம் சண்டை போட்ட விராட் கோலி.. காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin