• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நத்தாரை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பொலிஸ் மற்றும் முப்படையினர் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு பாதுகாப்பு திட்டம்  முன்னெடுக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் 6,500 இற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நத்தார் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், தேவைப்பட்டால் முப்படையினரின் உதவி பெறப்படும்  என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலக்கு வைத்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையுடன், சமய ஸ்தலங்கள், விற்பனை நிலைய பகுதிகளுக்கு அருகில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

‘தியேட்டரை விட்டு வெளியேற அல்லு அர்ஜுன் மறுத்தார்’ – தெலுங்கானா போலீஸ் | Makkal Osai

Next Post

ஜானி சின்ஸ் மனைவி சன்னி லியோனுக்கு அரசின் மகளிர் உதவித்தொகை…!

Next Post
ஜானி சின்ஸ் மனைவி சன்னி லியோனுக்கு அரசின் மகளிர் உதவித்தொகை…!

ஜானி சின்ஸ் மனைவி சன்னி லியோனுக்கு அரசின் மகளிர் உதவித்தொகை...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin