• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Elon Musk: “எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது; ஏனெனில்?” – ட்ரம்பின் `பளீச்’ பதில் | Could Elon Musk be US President – Trump responds

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Elon Musk: “எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது; ஏனெனில்?” – ட்ரம்பின் `பளீச்’ பதில் | Could Elon Musk be US President – Trump responds
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். ட்ரம்பின் வெற்றி உரையின்போது கூட, “ எங்களிடம் ஒரு புதிய நட்சத்திரம் இருக்கிறது, அந்த நட்சத்திரம் எலான். அவர் அற்புதமான நபர். நெருங்கிய நண்பர்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும், எலான் மஸ்க்குக்கு ஒரு பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, உக்ரைன் அதிபர், சுந்தர் பிச்சை போன்றவர்களுடன் டொனால்ட் ட்ரம்ப் பேசும்போதெல்லாம் எலான் மஸ்கும் இணைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்

இந்த நிலையில், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் குடியரசுக் கட்சி மாநாடு நடந்தது. அதில் டொனால்ட் ட்ரம்ப்ப்டம் எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து உரையாற்றிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது. அதை உங்களுக்கு உறுதியாகச் சொல்ல முடியும். ஏன் தெரியுமா? தென்னாப்பிரிக்காவில் பிறந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முதலாளி இந்த நாட்டில் (அமெரிக்காவில்) பிறக்கவில்லை. அமெரிக்க அரசியலமைப்பு ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.” என்றார்.

Read More

Previous Post

தங்கம் வாங்கப் போறீங்களா…? இன்றைய விலை நிலவரம் இதுதான்…!

Next Post

வீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் பலி | Makkal Osai

Next Post
வீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் பலி | Makkal Osai

வீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin