• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
December 22, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாடளாவிய ரீதியில் நாளை (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.


பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாக  பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வானங்களால் இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. R



Read More

Previous Post

துரித உணவுச் சங்கிலி ரசீதுகள் குறித்த தவறான கருத்துக்கள் குறித்து  ஜொகூர் காவல்துறை விசாரிக்கின்றனர் – Malaysiakini

Next Post

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்? மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்த J&K போலீஸ்

Next Post
பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்? மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்த J&K போலீஸ்

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்? மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்த J&K போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin